பாஜகவில் இணைந்த சிவாஜி மன்ற நிர்வாகிகள்
பாஜகவில் இணைந்த சிவாஜி மன்ற நிர்வாகிகள்
பொள்ளாச்சி, பிப்.12
கோவை
தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்
வெற்றிவேல் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை
நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன் முன்னிலை வகித்தார்.
பாஜக நிர்வாகிகள் துரை, சிவக்குமார், ஆனந்த், கோவிந்தராஜ்,
மணிகண்டகுமார், தனபாலகிருஷ்ணன் ஆகியோர் சிவாஜி மன்றத்தில் இருந்து வந்த
நிர்வாகிகளை வாழ்த்தினர். இதுதவிர வழக்குரைஞர் நிதின் தலைமையில் 15 பேர்
பாஜகவில் இணைந்தனர்.

No comments