வாணவராயர் வேளாண் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு முகாம்
வாணவராயர் வேளாண் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி, பிப்.14
பொள்ளாச்சி அடுத்த வாணவராயர் வேளாண் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி
இயக்குனர் கெம்பு செட்டி தலைமை வகித்தார். ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர்
முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனைமலை துணை வட்டாட்சியர்
முருகேசன், வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்வில்,
ராக்கிங்கால் நடக்கும் தீமைகள் பற்றியும், ராக்கிங் தடுப்பு சட்டங்கள்
குறித்தும் காவல் உதவி
ஆய்வாளர் முருகவேல் பேசினார். கல்லூரி உதவி பேராசிரியர் முத்துகிருஷ்ணன், மஞ்சுளா,
சமூக அறிவியல்துறை தலைவர் காளிதாஸ், மாணவர் மன்ற ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments