Breaking News

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு
 

பொள்ளாச்சி, பிப்.20
 பொள்ளாச்சி அடுத்த ஸ்ரீ விக்னேஷ்வரா மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணிப்பிக்க
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
 பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் செயல்பட்டுவருகிறது
ஸ்ரீ விக்னேஷ்வரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில்
ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணிப்பிக்க பள்ளி நிர்வாகம்
சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
 
 மேலும், தகவல்களுக்கு பள்ளியை நேரிலோ அல்லது
98422-34548, 98428-60610 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
 

தகவல் உதவி-----தினமணி நாளிதழ்

 

No comments