ஆனைமலை துணைமின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நடைபெறும் என மின் வரிய செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், தாத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை நடைபெறும்.
ஆனைமலையில் மின்தடை
Reviewed by Cheran Express
on
February 08, 2021
Rating: 5
No comments