காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு நாள்
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் பொள்ளாச்சியில் மாவட்டத் தலைவர் சக்திவேல் அவர்கள் தலைமையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது, இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர், மோகன்ராஜ், தென்னரசு,அக்ஷயா சுப்ரமணியம், தேவகுமார், பொள்ளாச்சி ராமசாமி,கடல்புறா நடராஜ்,சின்ராஜ், பாலுசாமி,காளிமுத்து, பத்ரகிரி, ஆனைமலை ரவிக்குமார், ஊடகப்பிரிவு பிரபு ராம்,மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்


No comments