Breaking News

ஆலம் விழுது ஆனைமலை சார்பில் மரக்கன்றுகள் நடவு

 70- வது வார களப்பணி இனிய நிறைவு...


இன்றைய இனிய நாளில் சகோதரர்கள் பிரகாஷ் ஜி, பிரகாஷ், கார்த்திக், அருண், பவித்ரன், கருப்புசாமி, குமார் ஜி ஆகியோருடன்  இணைந்து #பொள்ளாச்சி #ஆனைமலை ஆற்றின்  உள்ளே வைத்த  மரங்களை பராமரிக்கும் பணி மற்றும் பாலத்திற்கு கீழே 4 #புங்கன் 1 #மகிழம் மரங்கள் வைக்கும் பணி  நடைபெற்றது..
 துணை நிற்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

தொடர்ந்து செய்வோம் சமுதாய பணி..
#வளமானதமிழகம் #வளிமையானபாரதம்
#ஆலம்விழுது #ஆனைமலை

No comments