Breaking News

மாவட்ட செயலாளர் சி. மகேந்திரன் முன்னிலையில் 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்

 மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரியவாளவாடி ஊராட்சி தலைவர் தேவராஜ் தலைமையில் 500க்கும் அதிகமானோர் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி,

ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments