சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் மற்றும் விநாயகர் முருகன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் மற்றும் விநாயகர் முருகன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
(1.2.2021)
*கோவை மாவட்டம்,கிணத்துக்கடவு அருள்மிகு சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் மற்றும் விநாயகர் முருகன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
*தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர்*,
*பொள்ளாச்சி.V.ஜெயராமன்* மற்றும் *கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்எட்டிமடை சண்முகம்* ஆகியோர் *பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், *பரம்பரை அறங்காவலர் புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன்,மாவட்ட அதிமுக அம்மா பேரவை பொருளாளர் D.L.சிங்,கிணத்துக்கடவு ,
No comments