Breaking News

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய கால்நடைத்துறை அமைச்சர்


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய கால்நடை துறை அமைச்சர்

உடுமலை சட்டமன்ற தொகுதி சமத்தூர் பேரூராட்சியில் பேருந்து நிழல்குடையும், அங்கன்வாடி கட்டிடத்தையும், சமத்தூர் வானவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 192 விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு.உடுமலை K.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

உடன் சார்ஆட்சியர் வைத்தியநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் N.ஜெயதாரா, ஒன்றிய கழக செயலாளர்கள் சௌந்தர்ராஜ், சின்னபாலு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் SP.கந்தசாமி, சமத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் SK.சித்ரா, DEO.வெங்கடேஸ்வரன், வெங்கட்ராமன் தலைமை ஆசிரியர், முகமது கெளஸ்கான், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments