Breaking News

குள்ளக்காபாயைம் ஐயப்பன் கோயிலில் அஷ்டாபிஷேக பூஜை


குள்ளக்காபாயைம் ஐயப்பன் கோயிலில் அஷ்டாபிஷேக பூஜை

வெள்ளிக்கிழமை தை 2ம் நாள்(15-1-2021) காலை 6  மணி முதல் 8 மணி வரை பொள்ளாச்சி அருகே உள்ள  குள்ளக்காபாயைம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஜயப்பன் திருக்கோயிலில் சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் தந்திரி கண்டரரு மகேஷ்வரரு  மோகனரரு மற்றும் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி  எழிகோடு சசிநம்பூதிரி ஆகியோரின் திருக்கரங்களால் அஷ்டாபிஷேக பூஜை மற்றும்  சிறப்பு மலர் அலங்கார பூஜைகள்   நடைபெற்றது, 

இந்த ஆண்டு சபரிமலை செல்ல இயலாத ஜயப்ப  பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்,மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments