முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி
*மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்* வைக்கப்பட்டுள்ள *புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு*
*தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்*, *திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்*
முனைவர்
*பொள்ளாச்சி.V.ஜெயராமன்* அவர்கள் *மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்*.
மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவரும்,மாவட்டக் கழக அவைத் தலைவருமான திரு.A.வெங்கடாசலம்,கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும்,பொள்ளாச்சி நகர கழக செயலாளருமான திரு.V.கிருஷ்ணகுமார்,பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.R.A.சக்திவேல்,பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.தம்பு(எ)தாமோதரன்,கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பாப்பு(எ)திருஞானசம்பந்தம்,கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு.K.P.சுப்ரமணியம்,மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.ஜேம்ஸ்ராஜா,மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு.P.R.K.குருசாமி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு.O.K.முருகன்,மாவட்ட பிரதிநிதிகள் திரு.இரும்புகுரு,திரு. அருணாச்சலம்,நகர கழக பொருளாளர் திரு.வடுகை கனகு,அரசு வழக்கறிஞர் திரு.சம்பத்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.ராஜசேகர்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.S.K.C. செந்தில்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திரு.கார்த்தி,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை கழக துணை செயலாளர் திரு.சுரபி ரமேஷ்,மற்றும் மாவட்ட,நகர ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments