மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொள்ளாச்சி முன்னாள் மக்களவை உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான சி. மகேந்திரன்
மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
No comments