Breaking News

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் அஞ்சலி

 எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மண்ணை விட்டு விண்ணை ஆள சென்ற தங்கத்தாரகை மூன்றெழுத்து மந்திரம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் *நான்காம் ஆண்டு* நினைவேந்தல் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு *உள்ளாட்சித்துறை அமைச்சரும்கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு SP வேலுமணி* அவர்களின் வழிகாட்டுதலின்படி *கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம்* அவர்கள் அம்மா அவர்களின் *திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி* செலுத்தினார்.

No comments