விவேகானந்தர் பிறந்தநாள் விழா
விவேகானந்தர் பிறந்தநாள் விழா
பொள்ளாச்சி, ஜன.12
விவேகானந்தர் பிறந்தநாள் விழா பாஜக சார்பில் பொள்ளாச்சி நகரத்தில் உள்ள 36 வார்டுகளிலும் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி 3 வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தர் புகைப்படம் 50 பேருக்கு வழங்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் பிரித்திவிராஜ்,விஜயகுமார், திருஞானசம்பந்தம், கோகுல் உட்பட பலர்பங்கேற்றனர்.


No comments