ராமு கல்லூரியில் இளைஞர் தினவிழா
ராமு கல்லூரியில் இளைஞர் தினவிழா
பொள்ளாச்சி, ஜன.12
பொள்ளாச்சி நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இளைஞர் தினவிழா நடைபெற்றது.
கல்லூரி செயலர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பிரேமலதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சாந்தாதேவி, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தலைவர் கவிஞர் அம்சப்பிரியா ஆகியோர் பங்கேற்று இளைஞர் தின விழா குறித்து பேசினர்.
தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெற்றது. நீ நிழாக நான் நிஜமாக
என்ற கவிதை புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
No comments