Breaking News

வாடிக்கையாளர்களை அவமதிக்கும் பாங்க் ஆப் பரோடா பொள்ளாச்சி கிளை


பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக அவமதிப்பதும் அலை கழிப்பதும் என ஊழியர்கள் இருந்து வருவதாக தொடர்ந்து புகார் இருந்து வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதியில் இருந்து வரும் படிப்பு அறிவு இல்லாத வாடிக்கையாளர்களை அவமதிப்பதுமாக இருந்து வருகின்றனர். வங்கியின் உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1 comment:

  1. நான் இந்த கிளையில் பல வருடங்களாக கணக்கு வைத்துள்ளேன். ஒருமுறை கூட அதுபோல் நடந்ததும் இல்லை பிற வாடிக்கையானார்களையும் அவர்கள் அது போல் நடத்தி நான் பார்த்ததும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மற்ற பிற வங்கிகள் தனியார் வங்கிகளையும் விட சிறப்பாக வாடிக்கையாளர் சேவையை செய்து வருகின்றார். செய்தியாளர் செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும்.

    ReplyDelete