Breaking News

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் புதிய செயலாளர் பொறுப்பேற்பு

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் புதிய செயலாளர் பொறுப்பேற்பு 
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் கீழ் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இதன் புதிய செயலாளர் ஆக எஸ்.வி.
சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே ஏபிடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம், தாளாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் எஸ்.வி. சுப்பிரமணியத்திற்கு செயலாளர் பதவியை வழங்கினர்.

No comments