Breaking News

எம் பி விஷ்ணு பிரசாந்த் பிறந்தநாள் விழா

எம் பி விஷ்ணு பிரசாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சி 

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், கடலூர் பாராளுமன்ற உறுப்பினருமான  டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாந்த் எம் பி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி ஆதிசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
 இந்த நிகழ்ச்சியிலே மாவட்ட தலைவர் கராத்தே டாக்டர் எஸ் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார்.  முன்னாள் இளைஞர் சங்க தலைவரும் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினருமான கே எல் சி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாவட்ட செயலாளர்  வெண்ணிலா ரவிக்குமார் வரவேற்றார். 

No comments