Breaking News

நாளை பலூன் திருவிழா துவக்கம்

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா 
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும் பொள்ளாச்சியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
 இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஆச்சிபட்டி மைதானத்தில் பலூன் திருவிழா துவங்க உள்ளது.

No comments