Breaking News

ரயில் முன்பு பயணிகள் போராட்டம்



பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினசரி காலை ஏழு முப்பது மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. தற்போது அதன் நேரம் 8 மணி ஆக மாற்றி அறிவிக்கப்பட்டது. இதனால், வழக்கம்போல் ஏழு முப்பது மணிக்கு இயக்க வேண்டும் என ரயில் முன்பு நின்று பயணிகள் போராட்டம் செய்தனர்.

No comments