Breaking News

வால்பாறையில் அமீது தலைமையில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்!

வால்பாறையில் அதிமுக தொழிற் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதிமுக தொழிற்சங்க தலைவர் அமீது தலைமை வகித்தார்.

No comments