டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் கோலப்போட்டிகள்
பொள்ளாச்சி திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் கோலப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வமுடன் கோலம் இட்டனர். பரிசு பெற்றவர்களுக்கு என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, இணை செயலாளர் சுப்பிரமணியம், முதல்வர் கோவிந்தசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பொள்ளாச்சி திருவிழா குழு தலைவர் எம் கே ஜி ஆனந்தகுமார், தொழில் வர்த்தக சபை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments