அதிமுக ஆலோசனை கூட்டம்
அதிமுக கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர் மாவட்ட கழகங்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு கோவையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா S.P.வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.தாமோதரன், அமுல் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தகவல் தொழில் பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
No comments