ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் எம்எல்ஏ பங்கேற்பு
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன், பங்கேற்று தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
உடன் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம், ஒன்றிய மாணவரணி செயலாளர் சதிஷ் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காளிமுத்து, ஜாகீர், தர்மலிங்கம், சண்முகசுந்தரம், கதிர்வேல், சவுண்டப்பன், பேச்சிமுத்து, திருமூர்த்தி, லோகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments