தினமணியில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய அஜய் ஜோசப் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் ரூ.50,000 நிதி உதவி வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் பரமசிவம், வீராசாமி இருந்தனர்.
உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு எம்எல்ஏ ஐம்பதாயிரம் நிதி உதவி
Reviewed by Cheran Express
on
November 03, 2024
Rating: 5
No comments