Breaking News

தென் சங்கம்பாளையத்தில் பூஜை பொருட்களுக்கான கடல் போன்ற கடை ஸ்ரீ சரஸ்வதி பூஜா வேல்டு


பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் மற்றும் தென்சங்கம்பாளையம் செல்லும் ஆனைமலை சாலையில் பழனியூர் பிரிவு அருகே ஸ்ரீ சரஸ்வதி பூஜா வேல்டு என்ற பூஜை சாமான்கள் கடை செயல்பட்டு வருகிறது.
 இங்கு ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து பூஜைகளுக்குமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. பூஜை சாமான்கள் நமக்கு தேவையான வகையில் தேர்வு செய்யும் வகையில் கடல் போல் கடை உள்ளது. இங்கேயே உற்பத்தி செய்யப்படுவதால் பொருட்கள் குறைந்த விலையில் தரமான முறையில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் மற்றும் சபரிமலை என ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து பொருட்களும் உள்ளது. பொள்ளாச்சி அளவில் மிகப்பெரிய கடையாக செயல்பட்டு வருகிறது. தங்களது ஆன்மீகம் சம்பந்தமான பூஜைகளுக்கு இங்கு வந்து ஒரு முறை பார்த்துவிட்டு பொருட்களை எங்கு வாங்குவது என நீங்களே முடிவு செய்ய முடியும்.

No comments