Breaking News

பூமி பூஜையை துவக்கி வைத்த எம்எல்ஏ செ.தாமோதரன்

 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி  குறிச்சி பகுதி 98வது வட்டக் கழகத்திற்குட்பட்ட  பொள்ளாச்சி ரோடு ராஜம் மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக  சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூபாய் 
7இலட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜையிட்டு பணியினை துவக்கி வைத்தார்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன்.
உடன் முன்னாள் கிணத்துக்கடவு  சட்டமன்ற உறுப்பினர் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் எட்டிமடை A சண்முகம், மதுக்கரை நகர கழக செயலாளர் கே சண்முகராஜா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜம் மெடிக்கல் கேர் & ஹாஸ்பிடல்ஸ்  நிறுவனர் டாக்டர் சௌந்திரவேல், குறிச்சி பகுதி கழக செயலாளர் எம் பெருமாள்சாமி, 94 வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன்,  94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம்,  96 வது வட்ட கழக செயலாளர் அண்ணன் கேஎன் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97 வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO பிரகாஷ், 98 வது வட்ட கழக செயலாளர் எஸ்கே நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் அண்ணன் குமாரசாமி, 95A வட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அனைத்து கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments