Breaking News

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார்பாடி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, கோட்டாட்சியர்கள் கோவிந்தன், ராம்குமார் ஆகியோர் இருந்தனர்.

No comments