Breaking News

மின்தடை

தேவனூர் புதூர் துணை மின் நிலைய பகுதிகளில் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் என செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
 மின்தடைப் பகுதிகள்... தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சின்னபொம்மன்சாலை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தனாரிபாளையம், புங்கமுத்தூர்.

No comments