Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் ஆர்ஷய வித்யா பீடத்தினர் தரிசனம்

ஆனைமலை ஆர்ஷ்ய வித்யா பீடம் சார்பாக ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் மற்றும் குழுவினர் ஆனைமலை மாசாணி அமமன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். உடன் மாசாணி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் இருந்தனர்.

No comments