Breaking News

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப் படத்திற்கு திமுக நகர செயலாளர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேரவை சார்பில் வைக்கப்பட்டிருந்த  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவபடத்திற்கு திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மரியாதை செய்தார். உடன் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

No comments