ஆனைமலையில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆனைமலையில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் முக்கோணம் பகுதியில் கொண்டாடப்பட்டது. அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்க குமார், நகர தலைவர் சிங்காரம் சீனிவாசன், நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி பேரூராட்சி துணைத்தலைவர் ஜாபர் அலி, பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments