

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சி அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் வெள்ளலூர் பேரூராட்சி தலைவரும் பேரூராட்சி செயலாளருமான வெள்ளலூர் மருதசாலம், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கணேசன், மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments