Breaking News

உடுமலையில் மலையாள மக்கள் ஓணம் கொண்டாட்டம்

உடுமலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்





உடுமலை ராமசாமி அருகில் அமைந்துள்ள ஆறுமுக நகர் பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை சிறப்பாக   கொண்டாடினர். மகாபலி சக்ரவர்த்தி நாட்டு மக்களை காண வரும், திருவோணம் பண்டிகையை கேரள மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். உடுமலை பகுதிகளில் வசிக்கும், அம்மாநில மக்கள், வீடுகளின் முன், பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து, தீபம் ஏற்றியும், 21 வகையாக, உணவுகள் தயாரித்து, இலைகளில் பரிமாறி, மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்தும் வழிபட்டனர்.உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறியும், பாரம்பரிய விளையாட்டுக்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

No comments