பொள்ளாச்சியில் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடிய அதிமுகவினர்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டப்பேரவை அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு எம் எல் ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பொள்ளாச்சி நகர செயலாளர் V.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் R.A.சக்திவேல்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், கழக பொதுக்குழு உறுப்பினர் K.P. சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா,மாவட்ட பிரதிநிதி இரும்பு குரு, நகர கழக பொருளாளர் கனகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான தாமரை தென்னரசு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் டாஸ்மணிவண்ணன், நகர இலக்கிய அணி செயலாளர் தனேந்திரன், நகர மீனவரணி செயலாளர் செல்வமுரளி, நகர மகளிரணி செயலாளர் சபீயா , ஒன்றிய மாணவரணி துணைத் தலைவர் சிவராமன், நகர மாணவரணி துணைச்செயலாளர் நவநீத கிருஷ்ணன்
வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள்
A.K. அகமது ,கிட்டான், சுப்பிரமணியம், மாரிமுத்து , செல்வத்துரை, நாகராஜ், முறுக்கு ராதா,அருண்குமார், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூராட்சி ஊராட்சி வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments