பொள்ளாச்சி சார் -ஆட்சியர் தலைமையில் செப்டம்பர் 3ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக செப்டம்பர் 6ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக சார் -ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரசகுமார் தெரிவித்துள்ளார்.
No comments