மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோவை ரோடு LIC கிளை 1 முன்பு எல் ஐ சி ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு எல்ஐசி கிளையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
Reviewed by Cheran Express
on
September 02, 2024
Rating: 5
No comments