வால்பாறையில் லோக் அதாலத்
வால்பாறை நீதிமன்றத்தில் தேசிய லோக் அதலாத் நீதிபதி மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மொத்தம் 80 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் 21 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. காசோலை மோசடி வழக்குகளில் ரூ. 3,00,000/-, பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ. 2,20,000/-, வசூலித்து தரப்பட்டது. திருட்டுத் தனமா மற்றக பிராந்தி விற்ற 11 பேர்களுக்கு ரூ. 7,750/- அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகனம் தொடர்பான வழக்குகளில் ரூ. 55,000/- அபராதம் விதிக்கப்பட்டது. பல வழக்குகள் சுமூகமாக முடிக்கப்பட்டதால் நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
No comments