Breaking News

வால்பாறை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வால்பாறை கிளை சார்பாக அறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
 போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் வால்பாறை கிளை சார்பில் தலைவர் முத்துக்குமார், செயலாளர் செந்தூரப்பாண்டி, பொருளாளர் சேகர் முருகையா ஆகியோர் அண்ணா படத்துக்கு மலர் தூவி  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

No comments