சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஓணம் திருவிழா
திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஓணம் விழா இனம், மொழி, பாகுபாடு இன்றி சமூக நல்லிணக்கத்தோடு தோழமை உணர்வோடு கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் சேதுபதி, செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள மாணவிகள் பூக்கோலம்
இட்டு கொண்டாடினர். மலையாள மன்னன் திருவாதிரை நடனம் மாணவிகளால் நடத்தப்பட்டது. மேலத்துடன் கூடிய மானமானவியரின் மாவேலி கலாச்சார பவனி நடைபெற்றது. மாணவர்களுக்கு ஓணம் விருந்தளிக்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments