Breaking News

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பாக ரத்த தான முகாம்

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து  ரத்ததான முகாம் ஜெகோபி கார்பன் ஃபேக்டரியல் நடத்தினர்.
 இதில் மருத்துவர் சிந்துஜா, செவிலியர் கண்காணிப்பாளர்  தனலட்சுமி, செவிலியர் அன்னக்கொடி, நல்லட்டி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பொள்ளாச்சி ரத்த வங்கி ஆய்வக நுட்புணர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 103 தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர்.

No comments