Breaking News

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏ எஸ் டி சேகர், நகர தலைவர் சதீஷ், பொதுச்செயலாளர் லோகநாதன், ஒன்றிய தலைவர் ரவீந்திர குமார் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments