அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சி. மகேந்திரன்
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, உடுமலை தெற்கு ஒன்றியம் மற்றும் தளி பேரூராட்சியை சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கு
சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான சி.மகேந்திரன்
உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை வழங்கினார் இந்நிகழ்வில் உடுமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் போகநாதன், தளி பேரூராட்சி கழக செயலாளர் ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் தம்பு (எ) பார்த்தசாரதி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் திரு. நடப்பன்(எ) திருமூர்த்தி, ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments