வால்பாறை காவல்நிலையத்திற்கு கிராமீன் கூட்டா லிமிடெட் சார்பாக அன்பளிப்பு
கோவை மாவட்டம், வால்பாறையில் கிராமீன் கூட்டா லிமிடெட் நிறுவனம் சார்பாக அதிகாரிகள் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமாரை சந்தித்து பேரி கார்டு, நாற்காலிகள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்கள். இந்நிகழ்வில் கிராமீன் கூட்டா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 10 தடுப்புகள், சுவர் வேலி, 10 உட்காரும் நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வில்,ஜெயராமன் உரிம அதிகாரி,மண்டல மேலாளர் பாஸ்கரன், ஏரியா மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் ஈஸ்வரன்; மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments