வால்பாறை அரசு கல்லூரியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை
வால்பாறை அரசு கல்லூரியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வால்பாறை பகுதியில் முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் வால்பாறை வட்டாட்சியர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
No comments