செம்மாணிசெட்டிபாளையத்தில் ஜெய மாருதி சமூக சேவை அமைப்பு சார்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு
செம்மாணிசெட்டிபாளையத்தில் ஜெய மாருதி சமூக சேவை அமைப்பு சார்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு
அன்னூர் ஒன்றியம், செம்மாணிசெட்டிபாளையத்தில் ஜெய மாருதி சமூக சேவை அமைப்பின் நிறுவனர் கே.எஸ் பாக்கியராஜ் சொந்த நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை மசகவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் புஷ்பவதி திறந்து வைத்தார். இதில் துணைத் தலைவர் சரண்யா பால குமரேசன், ஒன்றிய கவுன்சிலர்
கே.ஓ பிரபு, ஊராட்சி கவுன்சிலர்கள் அசோக்குமார், அருணாச்சலம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments