Breaking News

பொள்ளாச்சி -ஆனைமலை நண்பர்கள் குழுவிற்கு வயநாடு சேவைக்காக விருது

பொள்ளாச்சி -ஆனைமலை நண்பர்கள் குழுவிற்கு வயநாடு சேவைக்காக விருது 
பொள்ளாச்சி -ஆனைமலை நண்பர்கள் குழு கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் மற்றும் நிதி திரட்டி அனுப்பி உள்ளது. மிகச் சிறந்த முறையில் வயநாடு பாதிப்பிற்காக செயல்பட்டதற்கு பொள்ளாச்சி -ஆனைமலை நண்பர்கள் குழுவிற்கு ஆனைமலை சி.டி.சி கல்வி நிறுவனம் சார்பாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

No comments