Breaking News

வாணவராயர் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

வாணவராயர் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது.
 கல்லூரி முதல்வர் பிரபாகர், இயக்குனர் கெம்புசெட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் சிவசாமி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பூர்ணிமா ஜென்சி கல்லூரி விதிகள் குறித்து பேசினார். பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் பல்கலைக்கழக தேர்வு முறை குறித்து பேசினார். மாணவர் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, விஷ்ணுபிரபா, செந்தில்நாதன் ஆகியோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். 

No comments