பொள்ளாச்சி நகராட்சி சிறுவர் பூங்காவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்
பொள்ளாச்சி நகராட்சி சிறுவர் பூங்காவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்
பொள்ளாச்சி நகராட்சி 24வது வார்டு சோமசுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்,
பொள்ளாச்சி நகராட்சியின் ஆணையாளர் கணேசன்,
பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments