Breaking News

மதிமுக நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு வால்பாறையில் அஞ்சலி

மதிமுக நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு வால்பாறையில் அஞ்சலி
மதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், தலைவா புலி ஆகியோர் உயிரிழந்தற்கு வால்பாறையில் மதிமுகவினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வால்பாறை நகர செயலாளர் கல்யாணி தலைமை  வகித்தார். மதிமுக நிர்வாகிகள் முருகன், பெருமாள், திருஞானம், செல்வகுமார், செல்லத்துரை, கண்ணகி, பாலசுப்பிரமணி, கருப்பம்மாள், காதர் முகமது, கணேஷ், பால்ராஜ், மூர்த்தி, பூபதி, நேதாஜி, ராமர், மனோகரன், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments